Sponsored Links

Know

WordDefinition
knowதெரிநிலை, போதிய தகவல் பெற்றுள்ள நிலை, அறிய வேண்டுவனவற்றை அறிந்துள்ள நிலை, (வினை) அறி, தெரிந்திரு, தகவல் உடையவராயிரு, ஐயமற உணர்ந்து கொண்டிரு, அடையாளமறி, இனங் கண்டுகொள், பெயர் விவஜ்ந் தெரிந்திரு, திரித்தறி, வேறு பிரித்துணரும் ஆற்றலுடையவராயிரு, அனுபவத்தாலறி, உவ்ர், நன்கு தெரிந்திரு, பழகியறிந்திரு, பாலினத்தொடர்பு கொண்டிரு, தேர்ச்சி பெற்றவராயிரு புலமையிடையவராயிரு.
know-allஎல்லாந் தெரிந்தவர், எல்லாந் தெரிந்ததாகச் சொல்லிக் கொள்பவர்.
know-howவழிவகையறிவு, செவ்விக்கேற்ற சரியான வகைமுறை நுண்ணறிவாற்றல்.
knowingஅறிவுள்ள, விரகுடைய, சூழ்ச்சித்திறமுள்ள, முழு விழிப்புடனிருக்கிற, (பே-வ.) புதுப்பாணியிலுள்ள, நாகரிகப் பாங்கான.
knowinglyமுழு விழிப்புடனிருக்கிற நிலையில், வேண்டுமென்றே, நெஞ்சறிந்து, மனப்பூர்வமாக.