Sponsored Links

Lit

WordDefinition
lit, v. lightஎன்பதன் இறந்தகால வடிவங்களில் ஒன்று.
litanyஇறைமுறையீட்டுப் பாசுரத்தொகுதி, வழிபாட்டிலும் சமய ஊர்வலங்களிலும் குருமாரும் மக்களுக்காக மாறிமாறிப் பாட்டினைப் பல்லவியாகப் பாடுவதற்கமைந்த வேண்டுகோள் பாசுரத்தொகுதி.
litany-desk, litany-stoolவழிபாட்டுமேடை முழங்காற்படி.
Abbreviations
LITLinear Ion Trap
LITALaser-induced Thermal Acoustics