Sponsored Links

Live

WordDefinition
liveஉயிருள்ள, உயிரோடிருக்கிற, வாழ்நிலையிலிருக்கிற, மெய்யாகவுள்ள, கற்பனையல்லாத, ஓவிய உருவாயில்லாத, நடைமுறை வினைக்குரிய, வினையாட்டுப் பொருளாயில்லாத, நடிகர் நடிப்பு வகையில் திரை வழியின்றி நேரே மேடையில் நடிக்கிற, வானொலி தொலைக்காட்சி வகையில் ஒலிப்பதிவு மூலமாகவன்றி நேரே பேச்சினை ஒலிபரப்புகிற, உயிர்த்திறம் கெடாத, ஆற்றல் கெடாதிருக்கிற, கங்குவகையில் தணல் கெடாத, தோட்டா-மின்கல வகைகளில் விசைதீர்ந்தவிடாத, தவணை கடந்துவிடாத, இன்னும் செல்லுபடியாகவுள்ள, பாறை வகையில் உள்நிலப்பாறைச் சட்டத்துடன் தொடர்புடைய, தனித்தனித் துண்டாயிரத, இயந்திரச் சக்கர வகையில் விசையியக்கம் தூண்டுகிற, வாணிகத்துறை மீன் வகையில் மிகப் புதிதான.
live-baitதூண்டில் இரையாக வைக்கப்பட்ட உயிருள்ள மீன் அல்லது புழு.
Live by
live dataநடப்புத் தரவு
நடப்புத் தரவு
leafyஇலைமயமான, இலைகள் நிறைந்த, தழைவான, இலைபோன்ற.
Abbreviations
LIVELiquid Inertial Vibration Eliminator