Sponsored Links

Lob

WordDefinition
lobமரப்பந்தாட்டத்தில் கீழ்க்கைப் பந்துவீச்சு, புல்வெளி வரிப்பந்தாட்டத்தில் உச்சாணிப் பந்துவீச்சு, (வினை) உருண்டு புரண்டோடு, ஏடாகோடமாக நட, தட்டுத்தடங்கலுடன் இயங்கு, பந்தைச்சுழற்றி உயர எறி, பந்தைச் சுற்றுவிசையுடன் மெல்ல எறி.
lobate(தாவ.) தொங்கு சதைகளுள்ள, காது வகையில் மடல்களுள்ள, நண்டு வகையில் கொடுக்குகளுள்ள.
lobbyதலைவாயில், முகப்பு அறை, முகப்புக்கூடம், இடைகழி, தங்கறை, புகுமுகக்கூடம், பல அறைகளுக்கு வழி முகமான பொதுக்கூடம், சட்டமன்றப் புறக்கூடம், பொது மக்கள் உறுப்பினரைக் கண்டு பேசுவதற்குரிய புறவாரம், வாக்குப்பதிவு முன்னிட்டுச் சட்டமன்ற உறுப்பினர் கடந்து செல்லும் ஊடுவழிகள் இரண்டில் ஒன்று, (வினை) சட்டமன்ற உறுப்பினர் ஆதரவு தேடு, உறுப்பினர் ஆதரவு திரட்டிச் சட்டப் பகர்ப்பை நிறைவேற்று, உறுப்பினரிடம் மன்றாடி வாக்குச் சேர், புறவாரங்களில் ஊடாடித்திரி.
lobcouse(கப்) காய்கறி சேர்த்து வதக்கப்பட்ட இறைச்சி உணவுவகை.
Abbreviations
LOBLeft Outboard