Sponsored Links

Maul

WordDefinition
maulசம்மட்டிக்கட்டை, (வினை) அடித்து நொறுக்கு கவனமின்றி அல்லது நயமின்றிக் கையாளு, கண்டித்துப் பழுதுபடுத்து.
maulstickஓவியம் வரைபவர்கள் இடதுகைத் தாங்கலாகப் பயன்படுத்தும் தோலுருளை அடியுடைய கோல்.
mellowகனிந்த, சாறு ததும்பிய, இனிய, தேறல் வகையில் முதிர்சுவையுடைய, மண்வகையில் உரமார்ந்த, வளமுள்ள, அனுபவத்தினாலும் வயதினாலும் முதிர்வுற்ற, ஒளி-ஒலி-வண்ணம் ஆகியவற்றின் வகையில் தூய மென்னிறைவிடைய, மகிழ்ச்சி நலம் வாய்ந்த, சிறு நெறியுடைய, (வினை) கனிவி, கனிவுறு, பக்குவமடைந்து மென்மையாகு,.
mailஅஞ்சல் கட்டு, அஞ்சல்முறை, வெளிநாட்டு அஞ்சல், நாளஞ்சல் தொகுதி, (வினை) அஞ்சல்மூலம் அனுப்பு அஞ்சலிற் சேர்.
mailஅஞ்சல்