Sponsored Links

Odd

WordDefinition
oddகுழிப்பந்தாட்டத்தில் எதிர்த்தரப்பைவிட மகையாகப் பெற்ற பந்தடி, ஏற்றத்தாழ்வுவ சரிப்படுத்தும் சலுகைப் பந்தடி, சீட்டுப்பொறி ஆட்டததடிவல் ஆறன் தொகுதி கடந்த பொறித் தட்டு, (பெயரடை) ஒற்றையான, இரட்டையல்லாத, எண்வகையில் வியனான, இரண்டால் வகுக்கப்பெறாத, ஒற்றைப்படை எண்ணுக்குரிய, சோடியுடன் இணையாத, இரட்டைப்படையில் மிச்சமான, வட்டத்டதொகைபோக மீந்தள்ள, தொகுதியுட் சேராத, உதிரியான, சிடில்லறையான, பாதிக்கு ஒன்று மிகையான, குறிப்பிட்ட தொகைக்குச் சற்று மிகைப்பட்ட, சில்லறையுடன் கூடிய, சொச்சமான, கணக்கிடில் சேராமத, தனிமிடிகையான, விட்டுப்போன, தொடர்புபடாத., ஈடுபடுத்தபட்படாத, மொலலை ஒதுக்கமான, எதிர்பார்க்கப்படாத, வழக்கமல்லாத, புதுமையான, பொதுநிலை திரிந்த, புதிரீடான, அரிய இயல்புடைய, விசித்திரமான, நகைப்புக்கிடமான, ஒத்துவராத, கோமாளித்தனமான, குழு வாக்கெடுப்பில் சரிசம வாக்குகளுக்கு மேம்பட்டுத் தனி மதிப்புப் பெறுகிற, சீட்டுப்பொறியாட்டத்தில் இருதரப்பும் ஆறன் தொகுதி தீர்ந்தபின் முதலாவதாக முனையப்பெறுகிற.
oddஒற்றை, ஒற்றைப்படையான
odd-come-shortஎஞ்சியது, மிச்சம்.
odd-come-short.lyஅண்மையில் ஒரு நாள்.
odd-electron bondஒற்றையிலத்திரன் பட்டை