Sponsored Links

Pal

WordDefinition
palதோழர். நண்பர், துணைவர், (வினை.) இணைந்திரு தொடர்புகொள், கூட்டாளியாயிரு.
palaceஅரண்மனை, அரசமாளிகை, கிறித்தவசமயத்தலைவர் இருப்பிடம், அகல்மாட மாளிகை, இன்பமாளிகை, கேளிக்கை விருந்தூட்டுமனை.
paladinபழங்கால பிரஞ்சு நாட்டு மன்னன் சார்லிமேன் அரசவைப் பெருமக்கள் பன்னிருவருள் ஒருவர், அருஞ்செயல்வீரன், வீரத்திருவாளன்.
palaegraphyதொல்லெழுத்துக்கலை
Abbreviations
PALPositron Annihilation Lifetime