Sponsored Links

Paw

WordDefinition
pawகூருகிர்க்காலடி, (பே-வ.) உள்ளங்கை, கை, கையெழுத்து, (வினை.) தாளால் அறை, குதிரை வகையில் நிலத்திலுதை, காலால் நிலத்தில் எற்று, (பே-வ.) திருந்தா நிலையிற்கையாளு, மோசமாகக் கையாடு.
pawlஇயந்திரப் பற்களைத் தடுக்கும் அடைதாழ், நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் தடுக்கும் அடைகோல், (வினை.) நங்கூரந்தூக்கியைச் சறுக்காமல் அடைகோலிட்டுத் தடு.
pawnசதுரங்க ஆட்டத்திற் காலாட் காய்.
pawnbrokerஅடைமான வட்டிக்கடைக்காரர்.
Abbreviations
PAWProjector Augmented-wave [ab-initio Method]