Sponsored Links

Pop

WordDefinition
popதிடீரென்ற வெடிப்பொலி, ஆடுகள் முதலியவற்றிற்கு அடையாளமிடுகையில் வைக்கப்படும் புள்ளி அல்லது பொட்டு, (பே-வ) நுரைத்துப் பொங்குகிற பான வகை, (வினை.) விரைந்த சிறு வெடிப்பொலி எழுப்பு, புட்டியிலிருந்து அடைப்புத் தக்கையை இழுக்கும்போது உண்டாவதைப் போன்ற ஒலிசெய், வெடிதீர், பறவை முதலியவற்றைத் துப்பாக்கியால் சுடு, திடுமென வை, திடுதிப்பெனப்போடு, விரைவாக இயங்கு அல்லது செல், திடீரெனக் கேள்வி கேள், (வினையடை.) விரைந்த வெடிப்பொலிவுடன், திடீரென, 'டப்' போன்ற ஒலிக்குறிப்புச்சொல்.
popமேல்வரல்
மேலெடு
pop3பாப்3
Abbreviations
POPPO Polyot
POP3Post Office Protocol
POP4Post Office Protocol Version 4