Sponsored Links

Rag

WordDefinition
ragகந்தல், கந்தைத்துணி, பீற்றல், துணிக்கீறல், கப்பற் பாயின் சிறுதுணுக்கு தாள் செய்வதாற்கான கந்தைகூளம், இடைச்செருகலுக்கான கந்தை, கொடி, கைக்குட்டை, திரை, செய்தித்தாள், ஒழுங்கற்ற கிழிசல் விளிம்பு.
ragகழிவு
ragamuffinகந்தலுடுத்தி அழுக்குப்படித் கீழ்மகன்.
rag-babyகந்தல் பொம்மை, சீலைப்பிள்ளை.
rag-bagகந்தல் பை, துண்டு துணுக்குச் சேமப்பை.
Abbreviations
RAGRisk Assessment Guideline