Sponsored Links

Rat

WordDefinition
ratஎலி, கட்சிமாறி, இடர்நேரத்திற் கட்சியை விட்டோடுபவா, தொழிலினத் துரோகி, வேலை நிறுத்ததிற் சேர மறுப்பவர், அவ்வேலை நிறுத்த செய்பவர்களக்குப் பதிலாக அமர்ந்து கொள்பவர், தொழிற்சங்க வீதங்களை விடக் குறைந்த கூலியை வாங்கிக்கொள்பவர், (வினை) எலிகளைக்கொல்லு, எலி வேட்டையாடு, அரசியல் துறையில் துறையில் இடர்நேரத்திற் கட்சியை விட்டு ஓடிப்போ.
ratஎலியுரு
rataநியூசீலந்து நாட்டுச் செம்மர வகை.
ratableநகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
ratafee, ratafiaநகராட்சி வரிகள் செலுத்துவதற்குரிய.
Abbreviations
RATRemotely Activated Trojan