Sponsored Links

Ruin

WordDefinition
ruinமுழுக்கேடு, பாடழிவு, படுவீழ்ச்சி, பாழ்நிலை, அழிபாடு, பட்டிடம்-நகரம் முதலியவற்றின் சீர்குலைந்த நிலை, தகர்வு, பொருளக நொடிப்பு, செல்வநிலை அழிவு,. பொருளாதார வீழ்ச்சி, முழுச்சொத்திழப்பு, கற்பழிவு, அழிவுக்காரணம்,. தீங்கிற்கு வழிவகுப்பது, (வினை) பாழ்படுத்து, பாழ்நிலையடை, படுவீழ்ச்சியுறு.
ruinedநாசமடைந்த
ruinousசீரழிவான, அழிந்த லையிலுள்ள,சிதைந்த தன்மையிலுள்ள, அழிவுண்டாக்குகிற, கேடுபயக்கிற.
ruinsஇடிபாடுகள், எஞ்சிய அழிபாடுகள், அழிவு நிலையிலுள்ள கட்டிடப்பகுதிகள், அழிவுநிலையிலுள்ள நகரப் பகுதிகள்.
rainyமழை பெய்கிற, மழைகாலமாயுள்ள, முகில் வகையில் மழை கருககொண்டுள்ள, காற்றுவகையில் மழை பெய்விக்கிற.