Sponsored Links

Rum

WordDefinition
rumகரும்பிலிருந்து வடித்திறக்கப்படும் மதுபான வகை, வெறியூட்டுஞ் சாராயம்.
ruman, rumanianருமேனியா நாட்டினர், ருமேனிய மொழி, (பெயரடை) ருமேனியா நாட்டைச் சார்ந்த.
rumanshருமான்ஷ் கிழக்கு சுவிட்சர்லாந்தின் வடமேற்குப் பகுதியில் வழங்கும் மொழி வகை, (பெயரடை) ருன்ன்ஷ் மொழியிலுள்ள.
rumbaகியூபாநாட்டு நீகிரோவர் நடனவகை.