Sponsored Links

Side

WordDefinition
sideபக்கம், அணிமை, அயலிடம், எல்லை, கரை, இடம், இடப்பகுதி, பக்கச்சுவர், பக்கப்பரப்பு, திசை, திசை முகப்பு, கோணம், கோணச்சாய்வு, எல்லைத்தளம், தளமுகப்பு, பிழம்புருவின் பரப்புக்கூறு, எல்லைவரை, புயம், வரைகட்டத்தின் பக்கவரை, எல்லைப்புறம், அக அணிமைஎல்லை, விலா, விலங்கின் விலா இறைச்சி, கிளை, கிளை மரபு, பக்கக் கால்வழி, புறநிலை, புறக்கூறு, சினை, கூறு, பிரிவு, இயல்புச்சார்பு, துறை, உருக்கூறு, பண்புக்கூறு, பண்பமைவு, புறம், இருசார் பரப்புகளில் ஒன்று, தாளின் ஒருபுறம், தாள், தாள் துண்டு, அகப்புறப் பகுதிகளில் ஒன்று, முன்பின் பகுதிகளில் ஒன்று, நீள்வாட்டான எல்லைகளில் ஒன்று, அணிமையெல்லை, பாரிசம், வல இடப்பக்கங்களில் ஒன்று, இருதிசைக்கோடி மூலைகளில் ஒன்று, கட்சி, இருதிசைக் குழுக்களில் ஒன்று, சார்பு, போட்டிக் கருத்துக்களில் ஒன்று, தரப்பு, வழக்கில் இருசார்புகளில் ஒன்று, சாரி, கட்சியின் இருதிசை முனைப்புக்குழுக்களில் ஒன்று, சிறைப்புறம், ஆட்டக்களப் பக்கப்பகுதிகளில் ஒன்று, மேடைக்கோற் பந்தாட்டத்தில் பந்தின் புடைச்சுழற்சியடி, (இழி.) வீம்புரை, வீறாப்பு, (வினை.) பங்குகொள், ஒன்றுபட்டு ஒரேபக்கத்திலிரு, பக்கச்சார்பாயிரு, இருகூறாக்கு, ஒதுக்குத்தள்ளு.
side arch pupeபக்கவில் தீக்கல்
side-armsஇடுப்பிற் செருகிவைக்கத்தக்க படைக்கருவிகள், கத்தி-உடைவாள் முதலியன.
side-bandகம்பியில்லாத் தந்தியில் சம அதிர்வுப்பட்டி.
side bandsபக்கப்பட்டைகள்