Sponsored Links

Six

WordDefinition
sixஆறு, ஆறு என்ற எண், ஆறு பொருள்கள், அறுவா, ஆறு எண்கொண்ட சீட்டு, ஆறுபுள்ளிகள் கொண்ட பகடைக் காய், (பெ.) ஆறான, ஆறு எண்கொண்ட.
sixainஆறு அடிச் செய்யுள்.
sixerமரப்பந்தாட்டத்தில் ஆறு கெலிப்பெண் வரத்தக்க பந்தடி.
sixesஒரு பவுண்டு எடையில் செய்யப்பட்ட ஆறு மெழுகுத்திரிகள்.
Abbreviations
SIXASilicon X-ray Array