Sponsored Links

Soon

WordDefinition
soonவிரைவில், காலதாமதமின்றி, குறுகிய காலத்தில், சீக்கிரமாக, குறிப்பிட்ட காலத்துக்கு முந்தியே, முன்னதாகவே.
saneநல்லறிவு நிலையுடைய, அறிவுமைதி வாய்ந்த, அறிவுபேதியாத, பைத்தியமல்லாத, கருத்துக்கள் வகையில் நிதானமான, புத்தியுள்ள.
sinewyதசை நாண் போன்ற, தசைப்பற்றுக்குரிய, தசைப் பற்றுடைய, தசை நாண் திரட்சியுடைய, சலாகைத்திரட்சியுடைய, செறிவுருட்சியான, உடல் வகையில் திரண்டுருண்டொடுங்கிய, வலிமைமிக்க, திண்ணிய.
snowyபனி மிகுந்துள்ள, பனிமூடப்பட்ட, திண் பனிபோன்று வெண்மையான, தூய வெண்மைநிறமான, தூண்மையான.
sunnyஞாயிறு சார்ந்த, கதிரவனிடத்திலிருந்து வருகிற, ஞாயிறு போன்ற, கதிரவனொளி பரவிய, கதிரொளி வண்ணம் பெற்ற, ஞாயிற்றொளியால் வெது வெதுப்பூட்டப்பட்ட, பொன்னொளி பூத்த, புன்னகை பூத்த, இன்னொளி வீசுகிற, களையார்ந்த, ஒளிபடர்ந்த, மகிழ்வார்ந்த, இன்பமார்ந்த, இன்களிவார்ந்த.