Sponsored Links

Sore

WordDefinition
soreபரு, ஊறுபாடு, வெம்புண், நைவூறுபாடு, புண்பட்ட இடம், பொறி வேதனைத்தலம், தொடப் பொறுக்காதபகுதி, சொல்லப்பொறாத செய்தி, எரிச்சலுட்டும் காரியம், நினைக்கப்பொறாத துயரம், பருவரல், துன்பம், (பெ.) புண்பட்ட, நலிவுற்ற, நோய்ப்பட்ட, நொய்வுடைய, உள் நோவுடைய, கொடிய, வேதனை தருகின்ற, நோவுபொறுக்கலாற்றாத, எரிச்சல்தருகிற, தொடப்பொறாத, நினைக்கப்பொறாத, கடுந்துயரளிக்கிற, துயரார்ந்த, நினைத்து வருந்துகிற, நினைத்து வருந்துவதற்குரிய, கடுமையான, (வினை.) புண்படுத்து, வேதனையூட்டு, (வினையடை.) காடுநோவு தருவதாக, அருந்துயரளிப்பதாக, எரிச்சலுடன், கடுமையாக, ஆவலுடன், மிகவும், மிகுதியாக, மிக மோசமாக.
sorelமூன்றாட்டை மான்கலை.
sorelyமிகக் கடுமையாக, கடுவேதனையுடன்.
soret effectசோறெற்று விளைவு
sorryமன்னிக்கவும்
வருத்தப்படுகிற
கழிவிரக்கங் கொள்ளுகிற
வருத்தங் கொள்ளுகிற
சிறு தவறுக்கு வருந்துகிற
துன்பந்தருகிற
இரங்கத்தக்க
வருந்தத்தக்க
அவலத் தோற்றமுடைய
இலக்கிய வகையில் இழிந்த
தகுதியற்ற
ஆபாசமான
வருத்தந் தெரிவிப்புக் குறிப்பு