Sponsored Links

Soul

WordDefinition
soulஉயிர்நிலை, ஆன்மா, உயிர், பிராணி, ஆள், மனிதர், மாண்டவர் உயிர், ஆவி, மாண்டவர், வாழ்வுயிர், வாழ்பவர், உயிர்நலம், ஆன்மநலம், அருள்நிலை, இறையருளுக்குப் பாத்திரமாம் நிலை, தன்மான நிலை, ஒழுக்க அடிப்படை, பண்வுவகையில் புனைவார் திருவுரு, புனைவார் திருவுருவானவர், குறிக்கோள் உரு, குறிக்கோள் உருவினர், குறக்கோள் மாதிரி, தலைமைக்கூறு, தலைவர், இயக்குமுதல், இயக்குமுதல்வர், சத்து, உயிர்க்கூறு, உள்ளுறைகருப்பொருள், முக்கிய கூறு, மூலக்கூறு, கருமூலம், உள்ளுயிர், உள்ளுயிர்க்கூறு, உள்ளுயிர் போன்றவர், உள்ளுயிர்க்கூறு போன்றவர், ஊக்கம், உணர்வாற்றல், தெம்பு, அறிவாற்றல், இதயம், உணர்வாற்றலின் இருப்பிடம், மனம், அறிவாய்வின் இருப்பிடம், உள்ளம், அவா ஆர்வப்பிறப்பிடம், தன்னிலை, தான் எனும் தன்மைக்கூறு,தன்தனிநிலை, தன் தனிநிலைக்கூறு, முழுமைநிலைக்கூறு, நிலையானகூறு, அழியாக்கூறு, பெருந்தகைமைக் கூறு, உள்ளார்ந்த வாய்மைக் கூறு, வாத்தின் நுரையீரல், வில்யாழின் குரல் தண்டு.
soul-destroyingஆன்மநல அழிவுக்குக் காரணமான, உயிரழிவு செய்கிற.
soulfulஉணர்ச்சிப் பண்பார்ந்த, அறிவுப் பண்புடைய, உணர்ச்சி கொளுத்துகிற, அறிவுப் பண்பு புலப்படுத்துகிற, உயர் உணர்ச்சிகலம் அறிவுப் பண்பு கிளறுகிற, தூண்டுகிற.
soullessஉயிரற்ற, உயிராற்றலற்ற, உயிர்த்துடிப்பற்ற, எழுச்சியற்ற, கிளர்ச்சியற்ற, ஆன்மநலற்ற, அறிவுத்திறமற்ற, உணர்ச்சித் திறமற்ற, கவர்ச்சியற்ற, சத்தற்ற, மன அமர்வற்ற, உள்ளார்வமற்ற, வேண்டா வெறுப்பான.
soul-stirringஉயிர் ஆற்றல் ஊக்குகின்ற, எழுச்சியூட்டுகிற, அறிவாற்றல் கிளறுகிற, உணர்ச்சி தட்டி எழுப்புகிற.