Sponsored Links

Spin

WordDefinition
spinசுழற்சி, திருகியக்கம், மரப்பந்தாட்டப் பந்தின் சுற்றுவிசை, திருகிறக்கப் பாய்வு, விமான வகையில் சுழன்றுகொண்டே தலைகீழாக இறங்கும் இறக்கம், விரை வேகம், விரை வேகப் பயணம், தெம்புலா, விரை சுற்றுலா, ஊர்தி-மிதிவண்டி-படகு முதலியவற்றில் விறுவிறுப்பான சிறுதொலைப் பயணம், நுற்பு, நுற்றுமுடிந்த இழை, (வினை.) பம்பரம் சுற்றிச் சுழலுவி, பம்பரவகையில் விரைவாகச் சுற்றிச் சுழலு, திருகு தூண்டிலிட்டு மீன்பிடி, ஆள்-பொருள் வகைகளில் விரைவாகச் சுற்றிச் சுழலச் செய், சுண்டுவிரல் விட்டுஆட்டு, அதிர்ச்சியின் விளைவாகக் கறக்கமுறு, நுற்பாற்று, பஞ்சு-கம்பளி முதலியவற்றின் வகையில் நுற்று இழையாக்கு, சிலந்தி-பட்டுப்புழு முதலியவற்றின் வகையில் பசையிழையை நுலாக ஒடவிடு, கடைசலிட்டு இழைத்து உருவாக்கு, நீட்டியிழு, நெடிதாக்கு, நீட்டித்தொடருவி, காலத்தைச் சிறுகச் சிறுகச் செலவிட்டுப்போக்க, சரடிழு, வலிந்து உருவாக்கு, இலக்கியக் கட்டுரை-கதை முதலியன உருவாக்கு., (இழி.) வேட்பாளரைத் தேர்வுக்குப் பிறகு தள்ளிவிடு.
spinach, spinageபசளைக்கீரை.
spinalமுதுகந்தண்டு சார்ந்த.
spinyமுட்கள் நிறைந்த, சுணையுள்ள, மலைக்கச் செய்கிற, தொல்லை கொடுக்கிற, அலைக்கழிக்கிற.
spunநுற்கப்பட்ட.
Abbreviations
SPINSilica Phase-immobilized Nitroxide