Sponsored Links

Stag

WordDefinition
stagகலைமான், ஆண்மான், காளைமாடு, முழுவளர்ச்சியுற்றபின் விதையடிக்கப்பட்ட காளை, பங்குமாற்றுக்களத்தில் உடனடியாக ஆதாய விற்பனை நோக்கத்துடன் புதுப்பங்கு கோருபவர், (இழி.) வகைதுறையற்ற இருப்புச் சரக்கு வணிகர்.
stag-bettleகொம்பன் வண்டு, கலைமான் கொம்பு போன்ற நிமிர் தாடையலகுடைய வண்டுவகை.
stageஅரங்கு, நாடகமேடை, சாரமேடை, கொல்லத்து வேலைக்காரரின் கட்டுமானத் துணைச்சட்டம், பார்வைத்தட்டம், உருப்பெருக்காடியில் பார்க்கப்படும் பொருள் வைக்குந்தட்டு, நாடகம், நாடகக்காட்சி, நடிப்புக்கலை, நடிப்புத்தொழில், படிநிலை, வளர்ச்சியில் எய்தியுள்ள பருவம், முன்னேற்றப்படி, வரிசை அடுக்கு, வேலைப்படி, செயற்கூறு, செயற்களம், செயலரங்கம், துறை, வழிக்கட்டம், உந்தூர்தித்தொலைவுக் கூறு, நிறுத்து நிலை, உந்தூர்தி நிறுத்துமிடம், அஞ்சல்வண்டி, படிமுறைப் பயணவண்டி, (மண்.) மண்ணுழிப்பிரிவுக் கூறு, (வினை.) நாடகமாகக் காட்டு, மேடையில் நடித்துக்காட்டு, நாடகக் காட்சி போல் நடைமுறைப் படுத்திக் காட்டு, நாடகப்பாணியமை, நாடக வகையில் மேடைக்காட்சிக்குப் பொருத்தமாயமை.
stageநிலைமேடை
saiticதொல்பழங்கால எகிப்தில் (26-30 மரபு மன்னர் காலங்களில்) தலைநகராயிருந்த சேயிஸ் என்னும் நகரஞ் சார்ந்த.
Abbreviations
STAGShuttle Turnaround AnalYsis Group
STAGEScenario Toolkit And Generation Environment