Sponsored Links

Star

WordDefinition
starவிண்மீன், வான்வெள்ளி, வான்வெளிக் கோளம், நட்சத்திரம், ஐம்முனை வடிவப்பொருள், உடுவடிவப் பதக்கம், உடுவடிவ விருதுச்சின்னம், உடுக்குறி, விலங்கின் சுட்டி, குதிரை முக வெண்சுட்டி, பல்தெருச்சந்தி, சேணிடப்பொருள், அரும்பொருள், ஒண்பொருள், பற்றார்வத்துக்குரியவர், பக்திக்குரியவர், பொதுமக்கள் உளங்கவர்ந்தவர், புகழ் நடிகர், புகழ் நடிகை, புகழ் ஒளி சான்றவர், முதன்மைச் சிறப்புடையது, நற்பேறு, குருட்டு யோகம், உடுமீன், விணமீன் வடிவமீன்வகை, மேசைக்கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்களும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்பு, (பெ.) விண்மீன்களுக்குரிய விண்மீனால் குறித்துக்காட்டப்பட்ட, ஒளிமிக்க, முததன்மையான, தலைசிறந்த, புகழ் ஒளிசான்ற, (வினை.) வீண்மீன்போல ஒளிவீசு, உடு உருக்கள் பதி, உடு உருக்களால் அணிசெய், பட்டியலில் பெயர்மீது உடுக்குறி அடையளாமிட்டுக்காட்டு, ஐங்கதிர் வட்டிவடிவாகக் கீறு, ஐங்கதிர் வட்டக்கூறுகளாகச் சிதறடி, புகழ்நடிகராக்கு, தலைசிறந்த நடிகராகக் காட்டு, காட்சி அல்லது திரைப்படத்திற்குத் தலைசிறந்த நடிகராகக் கொள், முக்கிய நாடிகராக விளங்கு, முக்கிய நடிகராகத் தோன்று, பொதுமக்கள் கவனங் கவர், மேசைக் கோற்பந்துக் கூட்டாட்டத்தில் மூவாய்ப்புக்கும் கடந்த சிறப்பாட்ட வாய்ப்புப் பெறு.
starவிண்மீன்
star-appleமேற்கிந்தியக் கனிமர வகை, மேற்கிந்தியக் கனிவகை.
star-blastingஆட்சிக்கோள்களின் நச்சுப்பலன்.
starboard(கப்.) வலப்பக்கம், கப்பலில் முன்னோக்கியுள்ளவரது வலதுகைப்புறம், (வினை.) கப்பலின் பயின்கட்டையை வலப்பறமாகத் திருப்பு, பயின்கட்டையை வலப்புறமாகத் திருப்பி வை.
Abbreviations
STARSolenoidal Tracker At RHIC