Sponsored Links

Stem

WordDefinition
stemநடுத்தண்டு, உடற்பகுதி, மரவகைத் தண்டு, இலையடி, இலை-பூ-காய்-கனி வகைகளில் காம்பு, இடைத்தண்டு, தேறல் கலத்தின் உடற்பகுதிக்கும் அடிப்பகுதிக்கும் இடைப்பட்ட காம்புபோன்ற பகுதி, புகைக்குழாய் நிமிர் குழற்பகுதி, கைம்மணிப் பொறிகளின் சுழலுறுப்புக்கள் வகையில் மைய நிமிரச்சு, இசைக்குறிகளின் நிமிர்வரைப் பகுதி, குறித்தலைப்புக்களிலிருந்து மேலுங்கீழும் செல்லுங்கோடு, சொல்லடித்தண்டு, சொற்சிதைவின் மாறப் பகுதி, மரபுக் கால்வழிக்கொடி, குடும்பக் கால்வழிக்கொடி, இனக் கால்வழிக்கொடி, (கப்.) வளைமுகம், முகப்பு முன்னுள்ள வளைகட்டை, (கப்.) முகப்புக்கட்டை, அடிக்கட்டையின் முன்வளைவு, (வினை.) தண்டு இணைவி, தண்டுபொருத்து, தண்டு அகற்று, தண்டுகொண்டு முட்டு தண்டு வளரச்செய், புகையிலை அடிக்காம்பகற்று, எதிர்த்துநில், முட்டித்தாக்கு, வளர், கீண்டெழு, தோன்று, மூலமாகக் கொண்டு மேலேழு, தோன்றி வளர்வுறு.
stemதண்டு
stem bleedingதண்டுச்சாறு ஒழுகல் நோய்
stem blightதண்டு் கருகல்
stem borerதண்டுகோதி,தண்டு துளைப்பான்
Abbreviations
STEMScaled Taylor Exponential Model