Sponsored Links

Step

WordDefinition
stepஅடி, கால்வைப்படி, அடிப்படிவு, காலடிவைப்பு, அடிச்சுவடு, காலடி, ஒரு காலடித் தொலைவு, காலடி ஓசை, பல் காலடி அரவம், விலங்குக் காலடி ஒலி, காலடிப்பாங்கு, நடை, நடைப்பாங்கு, நடனத்தில் காலிடும் பாங்கு, படிக்கட்டை, படிக்கல், ஏணிப்படி, படிக்கட்டுப் படி, வாசற் படி, வண்டி மிதியடி, இட்டேணி, சார்வணை வேண்டாக்கூம்பேணி, படிபோன்ற அமைவு, படிநிலை, கட்டம், பகுதி, கூறு, ஏற்ற இறக்கப் படி, போக்குவரவுப் படி, வளர்ச்சிப் படி, இயக்கப்படி, தொடர்பமைவின் கூறு, தொடர்பின் கூறு, சிறிது தொலைவு, சிறிதளவு, சிறிது முயற்சி, முயற்சி, ஏற்பாடு, நடவடிக்கை, தச்சுவேலையில் கட்டைமேல் அறையப்பட்ட நிமிர்கட்டை, இயந்திரநிலைத்தண்டின் அடியணை, படைத்துறையில் பதவி உயர்வுப்படி, (கப்.) பாய்மரப்பீடம், (வினை.) கால்வை, அடியெடுத்துவை, அடிபெயர்த்து வை, அடிபெயர், சிறுதொலை செல், சிறுதொலை வா, நட, நடனமிடு, காலடியாலான, காலடிபோல அமைவுறுவி, காலடிபோல ஒழுங்குசெய், (கப்.) பாய்மரத்தைப் பீடத்தின் மேல் நிறுத்து.
stepபடி
stepபடி
stepபடி
Step aside
Abbreviations
STEPScience And Technology For Environmental Protection