Sponsored Links

Tip

WordDefinition
tipநுனி, முனை, முனைகோடி, நுனிப்பகுதி, மைக்கோல் நுதி, கைத்தடி முனைப்பூண், (வினை) நுனிமுனை அமை.
tip-and-runஓடுதட்டு மரப்பந்தாட்டம், மட்டைமீது பந்து பட்டால் ஆட்டக்காரர் உடனடியாக ஓடவேண்டிய விதியமைவுடைய மரப்பந்தாட்டவகை, தாக்கோட்டமுறை, (பெயரடை) மரப்பந்தாட்ட வகையில் ஓடுதட்டு வகையான, தாக்குதல் வகையில் தாக்கோட்டமுறைப்பட்ட.
tipcarகிட்டிப்புள், கில்லி, கிட்டிப்புள் விளையாட்டு.
tip-cartசாய்ப்பு வண்டி.
Abbreviations
TIPTemperature-independent Paramagnetism