Sponsored Links

Try

WordDefinition
tryமுயற்சி முனைவு, ஒரு தடவை முயற்சி, முயற்சித் தேர்வு, முயற்சி வாய்ப்பு, இலக்கடி முயல்வுரிமை, காற் பந்தாட்டத்தில் பந்தை எடுத்துச்சென்று வது இலக்கடிக்கும் உரிமை, பந்தை இலக்கு வரையில் கொண்டுய்ப்பதனால் ஆட்டக்காரர் பெறும் மூன்று கெலிப்பெண் உரிமை, (வினை) முயற்சி செய், முயலு, சேர்ந்தாராய், சோதனை செய், பொருள் வகையில் முயன்று பார், எடுத்துப்பார், செயல் வகையில் முயன்று பார், ஆள் வகையில் தொடர்புகொண்டு பார், வேலையில், அமர்த்திப்பார், ஈடுபடுத்திப்பார், தேர்ந்து விளைவு நாடு, வழங்கிப் பார், நுகர்ந்து காண், அனுபவத்தில் கண்டறி, மருந்து வகையில் பயன்படுத்திப் பார், பண்புக்குரிய கடுஞ் சோதனையாயமை, கடுஞ் சோதனைக்கு உள்ளாக்கு,. துன்கத்திற்கு உட்படுத்து, வருத்து, வருத்த மூட்டு, பாரமாயமை, முறைமன்ற விசாரணைக்கு உட்படுத்து, குற்ற விசாரனை புரி, தோந்து தீர்வு செய், தள மெருகீட்டுக் கடைசித் தீர்வு செய், இழைப்பு முற்றுவி, உலோகம் கொழுப்பு எண்ணெய் முதலியவற்றின் கொதி உருக்கீட்டு முறைளகளால் துப்புரவு செய், புரமிட்டுக்காண், தேர்ந்தெடு, தேர்ந்து பிரித்தெடு, ஆடை வகையில் போட்டுப் பார், உரத்திச்சரிபார்.
tryமுயல்
trabeate, trabeatedகட்டுமான வகையில் தூலங்களையே பயன்படுத்துகிற, வில் வளைவு பயன்படுத்தாத.
Abbreviations
T/RTape Recorder
TR2Payload Furnished Mars Tape Recorder (2 Of 2)
TRATraining Requirei-nents Analysis
TRYTurkish Lira (ISO 4217 Currency Code)