Sponsored Links

View

WordDefinition
viewநோக்கு
காட்சி
பார்வை
சுற்றுப்பார்வை
காட்சியெல்லை
பொதுக்காட்சி
இயற்கைக்காட்சி
உருக்காட்சி
தோற்றரவு
தோற்றம்
தோன்றுதிறம்
பார்வைக்கோணம்
தோற்றக்கோணம்
கருத்து
கருத்து நோட்டம்
கவனம்
கருத்துச் சார்பு
கருத்துச் சாய்வு
கருத்துப் பாங்கு
கருத்துச் சாயல்
கருத்துக்கோணம்
கொள்கை
கோட்பாடு
எண்ணம்
உட்கருத்து, உள்நோக்கம்
காரணம்
நோக்கம்
அவா நோக்கு
எதிர்நோக்கு
எதிர்காலம் பற்றிய கருத்து
காரியம்
செயல்நோக்கம்
(சட்.) பார்வையீடு
மேற்பார்வை
கண்காணிப்பு நோக்கு
சுருக்க வழக்கு மரபில் தொலைக்காட்சி
(வி.) காண்
நோக்கு
பார்
சுற்றிக் காண்
கவனி
கருது
எண்ணு
எண்ணிப்பார்
கருத்துக் கொள்
கண்டு முடிவுசெய்
கண்டு மதிப்பிடு
உள்ளத்தில் கொண்டு ஆய்வுசெய்
சீர்தூக்கி ஆராய்
உள்ளத்தில் திட்டமிட்டுக் காண்
தொலைக்காட்சியில் காண்
பார்வையிடு
கண்காணிப்பு நோக்குச் செலுத்து.
viewநோக்கு/காட்சி/தோற்றம்/நோக்கு
viewபார்வை
viewகாட்சி
viewableகாணத்தக்க, பார்க்கக்கூடிய, கருதி நோக்கக் கூடிய, கருதத்தக்க.