Sponsored Links

Wing

WordDefinition
wingசிறகு, வெளவாலின் சிறகு, கோழி முதலிய நிலப் பறவைகளின் சிறையுறுப்பு, பூச்சிகளின் இறக்கை, பறக்க உதவும் உறுப்பு, பறத்தல், பறக்கும் நிலை, பறத்தற்கருவி, விரைசெலவு, விரை செலவாற்றல், விசை செலவாற்றற் கருவி, பறவைக்கூட்டம், (பே-வ) புயம், மேற்கை, பக்கம், புடைவாரம், சிறகம், விமான இறக்கை, கட்டடச் சிறகம், கோட்டையின் நீள்சிறைக் கட்டுமானம், படையின் பக்கஅணி, கடற்படையின் புறக்கோடி, விமானப் படைப்பிரிவு, நாடகக் கொட்டகையின் புடைவாரம், அரங்கின் பக்க அறை, பக்கக்காட்சித்திரை, பக்கத்திரைக்காட்சி, ஆட்ட முன்புறச் சிறையணி நாற்காலி முதுகுப்புறப் புடைக்கட்டை, வண்டிச் சக்கரங்களின் மாட்காப்புப்பட்டை, அரசியல் கட்சிப் புடைசாரி, ஆதரவுப் பொறுப்பாட்சி, (வினை.) சிறு இணைத்து அமை, சிறைப்பகதி யமை, பக்கக்கூறுகள் அமை, பறக்கச்செய், பறக்கவிட, பறந்துசெல், பறந்து கட, சிறகுடன் மிக உயரத்தில் பற, பறக்க உதவு, காற்றில் மிதந்து செல்ல உதவு, விமானத்தில் செல், விரைந்து செல், விரைவு கொடு, வேகம் கொடு, விரைவூக்கமளி, சிறகுப்பக்கமாகக் காயப்படுத்து, மேற்கைப் பக்கமாகக் காயப்படுத்து.
whangமொத்தடி, மொத்தொலி, (வினை.) மொத்து, விக்கிஒலி ஒழுப்பு.
winkஇமைப்பு, கண் இமைப்பொழுது, (வினை.) கண் இமை, கண்மூடித்திற, கண்சிமிட்டி மறை செய்தியைத் தெரிவி, ஒளி வகையில் மினுக்கு மினுக்கென்று ஒளிவிடு, விண்மீன் வகையில் விட்டுவிட்டு ஒளிர்.
wooingகுறை நயப்பு.
Abbreviations
WWink
WANGWest Australian Natural Gas
W3CWorld Wide Web Consortium
W2FWay Too Funny
W00TWe Own The Other Team. Often Used As An Expression Of Joy.
W4UWaiting For You