Sponsored Links

Xerox

WordDefinition
xeroxபடியெடுப்பான், பலபடிமம், நகலம், படிபெருக்கி
sarcousதசையாலான, தசையுட்கொண்ட.
cercusவால்போன்ற பின்னிணைப்பு.
circusசுற்றிலும் வட்டடுக்கான இருக்கைமேடைகளையுடைய விளையாட்டு வேடிக்கைக்கான வட்டரங்கு, காட்சிக் கொட்டகை, சுற்றிலும் அடுக்கடுக்கான மலைக்காட்சிகளையுடைய நடுவரங்கப் பள்ளத்தாக்கு, தெருக்கள் நாற்புறமுமிருந்து வந்திணையும் வட்டவடிவான மையக் கூடல்வெளி, வட்டக் கட்டுமனைத்தொகுதி, உலா வரு காட்சிக்குழு.
sargassoகடற்பாசி வகை.