Sponsored Links

Yea

WordDefinition
yeaஆம் எனுஞ்சொல், இணக்கந் தெரிவிக்குங் குறிப்பு ஏற்பு வாக்களிப்பு, ஆம் அப்படித்தான் அப்படியே, உண்மையாகவே, இன்னும் மேலாக, இன்னுஞ் சொல்லப்போனால், என்றுமட்டுமல்ல - இன்னுஞ் சொல்ல வேண்டும்.
yeanஆடு முதலியஹ்ற்றின் வகையில் ஈனு, குட்டியிடு.
yeanlingஆட்டுக்குட்டி, புனிற்றிளங் கன்று.
yearஆண்டு, நிலவுலகு ஞாயிற்றினை ஒருமுறைசுற்றப் பிடிக்குங்காலம்.
year-bookஆண்டுத்தகவல் வெளியீடு.