Sponsored Links

Yet

WordDefinition
yetஇன்னும்,இச்சமயத்திலும்,இதுவரையிலும்,இந்தக் கணத்திலும், அச்சமயத்திலும், அதுவரையிலும்,இனியும், இப்போதுங்கூட, இச்சமயத்திலுங்கூட, இன்னுங்கூட,இதுவரை எப்போதுமே, இதுநாள்வரை என்றுமே. இதுநாள் வரை ஒரு போதுமே,இனியும் ஒரு போதுமே, இனியுங்கூட,மேலும், இதற்கு மேலும்,இதற்கு நேர்மாறாக, இந்நிலையில் கூட, இந்த எதிரான சூழ்நிலையிலுங்கூட, இருந்த போதிலும், என்றாலுங்கூட, ஆயினுங்கூட,அதே சமயத்தில், இருந்த போதிலும், எனினும் இதற்கு நேர்மாறாக, எனினும் இதற்கும் மேற்பட.
yetiபனிமனிதர்,இமயமலையில் இருப்பவராகக் கருதப்படும் மனிதர்.