Sponsored Links
Available on the android app store
WordDefinition
acetic

புளிங்காடி சார்ந்த
புளிங்காடி போன்ற
புளிங்காடியாக மாற்று
புளிக்க வை
புளிங்காடி போன்ற
புளிப்பான
புளிங்காடியின் தன்மையுள்ள.
having the nature of vinegar
like vinegar
acetify v.convert into vinegar
get sour
acetous (adj.) like vinegar
sour
having the quality of vinegar

acetose

புளிங்காடி போன்ற
புளிப்பான.

achillean

அக்கிலிஸ் போன்ற
அக்கிலிஸைச் சார்ந்த.

achilous

இதழ் இல்லாத.

achlamydeous

அவர் இதழ் அற்ற. சுற்றுறை இல்லாத
.

achromatic

நிறமற்ற, நிறம் காட்டாத
நிறம் நீங்கச்செய்
நிறங்காட்டாத நிலை.
colourless
achromatise (v.) deprive of colour
achromatism (n.) the state of being achromatic

acicular

ஊசி வடிவமுள்ள
ஊசியால் கீறியது போன்ற.
shaped like a needle
aciculate (adj.)

achlamydeous

பூ இதழ்களற்றவை

achromatic

தாழ்நிறப்பிறழ்ச்சி
நிறந்தராத

achlamydeous

கவசமில்லாத

acicular

ஊசிபோன்ற

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்