Sponsored Links
Available on the android app store
WordDefinition
accommodative

உதவும் போக்குடைய
ஒத்துப்போகும் இயல்புடைய.

accomplished

பல்வகைப்பண்புக்ள நிறைந்த.

accordant

பொருந்துகிற.

accredited

முறைப்படிஒப்புக்கொள்ளப்பட்ட
பொதுஒப்புதல் பெற்ற
ஏற்கப்பட்ட.

accrescent

மேன்மேலும் வளர்ந்து கொண்டிருக்கிற.

accrete

சேர்ந்து ஒன்றாய் வளர்ந்த (வினை) சென்றுசேர்
திரள்
திரண்டு உருவாகு
ஒன்றாக்கு.

accumulate

குவி
சிறுகச் சிறுகத் திரட்டு சேர்
பெருக்கு
குவித்தல் திரட்டுதல், குவியல் குவிந்து கிடத்தல்
சேர்த்தல்
சேர்ந்த பொருள்
குவிகிற, சிறுகச் சிறுகச் சேருகிற
குவிப்பவர், திரட்டுபவர்
பணம் திரட்டுபவர் பணம் சேர்ப்பவர்
மின்னாற்றலைத் தொகுத்துவைக்கும் சாதனம்.
amass
collect step by step
increase
accumulation (n.)
accumulating (n.) collecting
material accumulated
accumulative (adj.)
accumulator (n.) one who accumulates
money-maker
electrical storage battery cell

accumulative

குவிகிற
குவிக்கிற
சிறுகச்சிறுகச் சேருகிற
திரண்டுருவான.

accurate

சரிநுட்பமான
பிழைகளின்றித் திருத்தமான
விழிப்பான
சரிநுட்பம்
திருத்தம், நுணுக்கம், பிழையின்மை
திருத்தமாக பிழையின்றி
பிழையின்மை.
exact
correct without errors
careful
accuracy (n.) exactness
correctness
accurately (adv.) correctly
accurateness (n.)

accurate

நுட்பமான
துல்லியமான

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்