Sponsored Links
Available on the android app store
WordDefinition
acarpous

காய்க்காத.

accelerated

விசை ஏறிக்கொண்டு இருக்கிற.

accelerative

விரைவுபடுத்தும் இயல்புடைய.

accentual

அசையழுத்தமான.

acceptable

ஏற்றுக்கொள்ளத்தக்க
விரும்பத்தக்க
மகிழ்ச்சி
விளைவிப்பதான.

accessible

அணுக்கத்தக்க செவ்வியுடைய.

accidental

தற்செயலாய் நிகழ்வதான
அவசியற்ற
இன்றியமையக்கூடிய.

accipitral, acciitrine

வல்லுறு போன்ற
பெருந்தீனி கொள்ளுகிற
கூரிய பார்யடைய.

acclamatory

பாராட்டும் தன்மையுள்ள.

accommodating

உதவும் மனப்பான்மை உடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்