Sponsored Links
Available on the android app store
WordDefinition
abstruse

மறைபொருளான
அறிந்துகொள்வதற்குக் கடினமான
தடங்காணாத ஆழமிக்க
புரிந்து கொள்ள இயலாத வகையில்
hidden
hard to understand
profound
abstrusely (adv.)

absurd

நகைப்புக்கிடமான
முட்டாள்தனமான
காரணமற்ற
பொருளற்ற
பொருத்தமில்லாத
முட்டாள்தனம்
பகுத்தறிவுக்கு ஒவ்வாமை
முட்டாள்தனமான பேச்சு
பகுத்தறிவுக்கு ஒவ்வாத நிலை.
ridiculous
foolish
unreasonable
nonsensical
unsuitable
absurdity (n.) folly
unreasonableness
an absurd statement
state of being absurd

abundant

நிறைவான
ஏராளமான.

abusive

பழிதூற்றுகிற
திட்டுகிற
தவறான வகையில்
.
reproachful
abusing (adj.)
abusively (adv.)
abusiveness (n.)

abysmal

படுபாதாளமான
ஆழம் அறியப்படாத
எல்லையற்ற.

abyssan

அகாதமான
கடற்பரப்பின்கீழ் முந்நுறுபாகத்தைக் காட்டிலும் ஆழமான.

academical

பல்கலைக்கழகத்துக்கு ஒத்த
கல்லுரிக்கு உரிய

acapsular

பொதியுறை இல்லாத.

acardiac

நெஞ்சுப்பை அற்ற.

acarpellous

மலர்ப் பெண்ணணு அற்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்