Sponsored Links
Available on the android app store
WordDefinition
aborted

காலத்துக்குமுன் பிறந்த
முதிராத
முதிராக் கருநிலை யுருவடைந்த.

abortive

உரிய காலத்துக்குமுன் பிறந்த
பயனற்ற
நிறைவேறாத
வளர்ச்சி தடைப்பட்ட.

above

மேற்சொன்ன
மேலேகண்ட (வினை) உயரமாக
தலைக்குமேல் விண்ணில்
முன்னிடத்தில்
மேலே மேம்பட்டு
அப்பாற்பட்டு

above-board

களங்கமற்ற
ஐயத்திற்கிடமில்லாத.

above-ground

பிழைத்திருக்கிற.

abranchial

செவுள் அற்ற.

abrogative

விட்டொழிப்புக்குரிய.

abrupt

தொடர்ச்சியில்லாத
துண்டிக்கப்பட்ட
அற்று விழுதல் முரிவு
திடீரென்று
செங்குத்தான
திடீர் வீழ்ச்சியான
முரடாண
disconnected
broken off
abruption (n.)breaking off
abruptly (adv.)

absent

வராமலிரு
வந்திராத வராத; இல்லாத
கவனக்குறைவான
தன்னை மறந்த
பிறிது கவனமான
வராதிருக்கும் பழக்கம்
வேலைக்கு வழக்கமாய் வராதிருத்தல்
வராமை
இல்லாமை
கவனமின்மை
வராதவர்
மறதியாக
எதிர்பாராமல்
keep oneself away
(a.) not present
inattentive
absorbed
pre-occupied
absenteeism n .practice of being absent
habitual absence from work

absent-minded

கவனக்குறைவான
வேறு நாட்டமுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்