Sponsored Links
Available on the android app store
WordDefinition
basidial

சிதல் நெற்றுக்குரிய
சிதல் நெற்றுடைய.

basifixed

அடி ஒட்டிய
அடித்தளத்தால் இணைக்கப்பட்டஇ

basifugal

அடி அகல்வான
அடித்தளத்திலிருந்து விலகிப்புறநாடிச் செல்கிற.

basilica

அரைவட்ட ஒதுக்கிடமுடைய தூண் வரிசை வாய்ந்த நீள்சதுர மண்டபம்
நெடுமாடக்கோயில்
பண்டை ரோம் நகரில் பேரரசர் கான்ஸ்டன்டைன் கட்டிய கோயில்கிளல் ஒன்று
பண்டைக்கால அரசுமனை.

basilical

அரசுக்குரிய.

basilican

பிறை நெடுமாடத்துக்குரிய
அரசுமனைக்குரிய.

basipetal

(தாவ.) இதழ்கள்வகையில் அடிநோக்கி வளர்கிற.

basqued

கச்சு வகையில் இடுப்பின் நீண்ட பகுதியுடைய.

bastioned

அரண் அமைந்த.

bathetic

தலைகீழான உணர்ச்சிப்போக்குடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்