Sponsored Links
Available on the android app store
WordDefinition
basal

அடிக்கு உரிய
அடியிலுள்ள
அடியாக அமைகிற
மிகத் தாழ்வாயுள்ள
அடிப்படையான
அடிப்படை சார்ந்த.

basaltic

எரிமலைப்பாறையினாலான
தீக்கல் வகை அடங்கிய
எரிமலைப் பாறை போன்ற
திண்ணிய பசுமை நிறத் தீக்கல் வகை சார்ந்த.

base-born

கீழ்ப்பிறப்பான
கீழ்நிலையுடைய
முறை கேடாகப் பிறந்த

baseminded

சிறுமனமுடைய.

bashful

நாணமுள்ள
கூச்சமுடைய
குழப்பமடைந்த
எளிதில் குழப்பமடைகிற
தன்னம்பிக்கையற்ற.

bashless

நாணமற்ற.

basic

அடிப்படையான
அடிக்குஉரிய
அடியிலுள்ள
அடியாக அமைகிற
(வேதி) உப்பு மூலத்தின் இயல்புடைய
உப்பு மூலம் கொண்ட
கன்மச்சத்துக் கலவாத முறைப்படி உருவாக்கப்பட்ட.

basic

மூலமான

basic

Beginner's All-purpose Symbolic Instruction Code - என்பதன் குறுக்கம்

basal

அடிக்குரிய

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்