Sponsored Links
Available on the android app store
WordDefinition
barmy-brained

அறிவற்ற
எண்ணுந்திறனற்ற.

barometric, barometrical

காற்று அழுத்தமானியைச் சார்ந்த.

baronial

பெருங்குடி ஆட்சிப்பரப்பு
பெருமகனுக்குத் தகுதியான.

barontetical

இளங்கோமானுக்கு உரிய.

barratrous

வீண்வழக்காடுகிற
வீண்வழக்குத் தூண்டுகிற.

barred

கம்பிபோட்ட
கம்பிகள் உடைய
பாதுகாக்கப்பட்ட
அடைக்கப்பட்ட
மூடப்பட்ட
கம்பியால் அடையாளம் இடப்பட்ட
தடுக்கப்பட்ட
பிரிக்கப்பட்ட
துறைமுக மணல்மேட்டினால் அடைக்கப்பட்ட.

barrelled

மிடாவையுடைய
மிடாவில் அடைக்கப்பட்ட
துப்பாக்கியில் குழல் உடைய.

barristerial

மாவழக்கறிஞருக்குரிய.

bartizaned

அலங்கம் அமைக்கப்பெற்ற.

barycentirc

ஏணுக்குரிய
பொருளின் எடை மையத்துக்குரிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்