Sponsored Links
Available on the android app store
WordDefinition
barefaced

தாடி முதலியவையற்ற
முப்மூடியில்லாத
போலியல்லாத
வெட்கங்கெட்ட
ஆணவமான.

barefoot

வெறுங்காலுடைய
காலற்செருப்பு இல்லாத.

barefooted

வெறுங்காலுடைய
காலற்செருப்பு இல்லாத.

bareheaded

தலைவறிதான
தொப்பி இல்லாத.

barful

தடைகள் நிறைந்த.

baric

வெண்மை உலோகத் தனிமவகையின் தொடர்பான
வெண்மை உலோகத் தனிமவகை அடங்கிய.

barish

சிறிது திறந்த
நன்கு மூடப்பட்டிராத

bark-bound

பட்டை அகலாதிருப்பதனால் உடற்செறிவுற்ற.

barky

பட்டை மூடிய
பட்டை உடைய
பட்டை போன்ற.

barmy

புளித்துப் பொங்குகிற நுரையுள்ள.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்