Sponsored Links
Available on the android app store
WordDefinition
baptismal

தீக்கைக்குரிய
தூய நீராட்டுச் சடங்கோடு தொடர்புள்ள.

barbaric

முரட்டுத்தனமான
காட்டாளான
பண்பற்ற
நாகரிகற்ற தன்மையுடைய
புறப்பகட்டான
சுவைகேடான
காட்டுமிராண்டிப் பண்புடைய.

barbarous

நாகரிகமற்ற
கொடுமையான
பண்புக்கேடான
முரடான
தூய்மையற்ற
கிரேக்க ரோம வழக்கில் அயற்பண்பாட்டுக் குரிய.

barbate

மயிர்க்கொத்துள்ள.

barbated

கூர் நுதியுடைய
தாடிபோன்ற அமைப்பு வாய்ந்த மயிர்கொத்தோடு கூடிய.

barbed

அம்பு முனை போன்ற முனையுடைய.

barded

குதிரைவகையில் போர்க்கவசம் பூட்டப்பட்ட.

bardic

பாணர்களுக்குரிய
. பாணர்களின் பாடல்களுக்குரிய.

bare

உடையற்ற
வேடம் அற்ற
பார்வைக்குத் தெரிகிற
முடியில்லாத
வழுக்கைத் தலையுடைய
வறிய
வப்பொருள்கள் அமைக்கப்பெறாத
படைக்கலம் தாங்காத
பாதுகாப்பற்ற
சாரமில்லாத
தேய்ந்துபோன
உரையினின்றும் எடுக்கப்பட்ட
வெறிய
மடகோலம் செய்யப்படாத
போதாத
(வினை) அவிழ்
நீக்கு
உரையினின்றும் எடு
வெளிப்படுத்து.

barebacked

வெறும் முதுகுடைய
குதிரைச்சேணம் இல்லாத.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்