Sponsored Links
Available on the android app store
WordDefinition
balbutient

திக்கிப்பேசுகின்ற.

bald

வழுக்கைத் தலையான
மொட்டையான
மயிரற்ற ஒன்றும் வளராத
மரமற்ற
இலையற்ற
கொம்புக்கவடற்ற வெறுமையான
அணிமணியில்லாத
சலிப்பூட்டுகிற
சிறப்பற்ற
ஒளிவு மறைவில்லாத
வெளிப்படையானஇ குதிரைகளின் முகத்தில் வெண்சுட்டி ஆகிய.

baleful

துயரம் தரத்தக்க
துன்பம் விளைவிக்கிற
தீங்கான
தீமைதருகிற
துயரார்ந்த.

balkan

ஏட்ரியாடிக்-ஈஜியன் கருங்கடல்களாற் சூழப்பட்ட தீவக்குறையைச் சார்ந்த
ஏட்ரியாடிக் ஈஜியன் முதலிய மக்களைச் சார்ந்த.

balky

இடர்ப்படுத்தும் இயல்புடைய.

ballistic

உந்து விசைப்படையைச் சார்ந்த.

ballproof

குண்டுகளால் துளைக்கப்பட முடியாத.

balmy

நறுமணமுள்ள
மென்மையும் தணிவுமுடைய குணப்படுத்தத்தக்க.

balneal

நீராடல் சார்ந்த.

balsamic

நறுமனப்பிசின் போன்ற
குணப்படுத்தக்கூடிய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்