Sponsored Links
Available on the android app store
WordDefinition
canonistic

திருச்சபை விதிமுறை அறிஞருக்குரிய
கட்டளை முறைகளைச் சார்ந்த.

canopic

குடற்றாழி சார்ந்த
பண்டை எகிப்தில் நீள் பதனப்படுத்தும் இறந்தவர் உடலின் உள்ளுறுப்புக்களை வைப்பதற்குரிய மனிதத் தலையுடன் கூடிய உருவுடைய பேழை சார்ந்த.

canorous

காதுக்கினிதாக இசைக்கிற
இசை அதிர்வுடைய.

cantankerous

இடக்குமுடக்கான
ஏறுமாறான
முரணியலான.

cantillatory

இசைக்குரலுடன் பாடுகிற.

cantonal

தனிப் பகுதிகளாகப் பிரிக்கப்பட்ட
தனி ஆட்சிப் பகுதிகளைச் சார்ந்த.

cantoned

(க-க.) அரை உட்பதிவான சதுரத் தூண்களினால் அழகு செய்யப்பட்ட மூலைகளையுடைய
(கட்.) மூலைக் சின்னங்களுக்கிடையே வைக்கப்பட்டுள்ள.

cantorial

கிறித்தவத் திருக்கோயில் இசை இயக்குநருக்கு உரிய
பாடகர் குழுவுக்குரிய பகுதியின் வடதிசை சார்ந்த.

cantoris

திருக்கோயில் பாடகர் குழுப்பகுதியின் வடதிசைக்குரிய
(இசை.) இயக்குநர் புறமிருந்து பாடுவதற்குரிய.

capable

கூடிய
செயற்படும் இயல்பு வாய்ந்த
தகுதி பெற்றுள்ள
செயலுக்குரிய துணிவுகொண்ட இயல்பான திறமை வாய்ந்த
வல்லமையுடைய
தனி ஆற்றல் உடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்