Sponsored Links
Available on the android app store
WordDefinition
canicular

அக்கினி நட்சத்திரைச் சார்ந்த
கத்தரி நாளைச் சார்ந்த.

canine

நாளைச் சார்ந்த
நாய் போன்ற
பல்வகையில் நாய்க்கிருப்பது போன்ற.

cankered

அரிக்கப்பட்ட
நசுக்கப்பட்ட
சீர்குலைவுற்ற
பண்புகுலைவுற்ற
மனக்கசப்புற்ற.

cankery

அரித்துத் தின்னுகிற
சாகும் போக்குடைய.

cannabic

சணலினைச் சார்ந்த.

canned

பெட்டியில் அடைத்த
தகரப்பெட்டிகளில் அடைத்துப் பாதுகாக்கப்பட்ட
இசைவகையில் மீட்டிசைப்பதற்காகப் பதிவு செய்யப்பட்ட.

cannibalistic

தன்னின உயிருண்ணும் இயல்புடைய.

cannon-proof

பீரங்கிக்குண்டு ஏறாத
பீரங்கிக்குண்டுக் காப்பான.

cannulate

(மரு.) அறுவை உயிர்ப்புக் குழாயைச் சார்ந்த.

canny

விறல் படைத்த
சாமர்த்தியமான
சூழல் புரிந்து கொள்கிற
உலகியல் திறமைவாய்ந்த
கூரிய அறிவுள்ள
நற்பேறான
நன்னிமித்தமுடைய
இடர்ப்பாடு நீங்கிய
நலமான
வசதியான
கடுஞ் சிக்கனமான
மென்னயமிக்க
சூழ்ச்சி நயமுடைய.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்