Sponsored Links
Available on the android app store
WordDefinition
cancellous

எலும்புகளில் இழையிதழ்க் குறுக்குப் பின்னல் அமைப்பு மூலம் கடற்பஞ்சுபோன்ற தன்மையுடைய.

cancerous

புற்றுநோய் போன்ற
புற்றுநோய் கொண்ட.

cancriform

நண்டு வடிவான
புற்றுநோய் போன்ற.

cancrine

நண்டு போன்ற
மாலை மாற்றணி பொருந்திய.

candent

பகட்டொளியுடைய
வெள்ளொளி வெப்புடைய.

candescent

வெள்ளொளி வெப்புடைய
வெள்ளொளி காலுகிற
வெண்சுடர் வீசுகிற.

candid

கள்ளமில்லாத
கபடற்ற
தௌிவான
ஒருசார்பற்ற.

candied

சர்க்கரைப்பாகு படிந்த
சர்க்கரையில் பதம் செய்யப்பட்ட
மணிக்கண்டு ஆக்கப்பட்ட
மணியுருவான
மினுங்கிற
இனிய
தேனிமையுடைய
இனிப்பூட்டப்பட்ட
இன்புகழ்ச்சியான.

cane-bottomed

பிரம்பால் பின்னப்பட்ட இருக்கையை உடைய.

canescent

வெண்மையாக்கும் போக்குடைய
பழமையான.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்