Sponsored Links
Available on the android app store
WordDefinition
campestral

வயலில் வளர்கின்ற
செறுவைச் சார்ந்த.

camphoraceous

சூடம் போன்ற
கற்பூரத்தை ஒத்த.

camphoric

சூடத்தைச் சார்ந்த.

campylotropous

வளைந்த சூலகத்தினையுடைய.

canada

கனடா நாட்டினின்றும் வந்த
கனடா நாட்டினைச் சார்ந்த.

canaliccular

(உள்.) சிறுகால்வாய் போன்ற உறுப்பமைப்பினைச் சார்ந்த
உடலில் சிறு பள்ள அமைப்புகளுடைய.

canaliculate, canaliculated

(உள்.) கால்வாய் உடைய
சிறுபள்ளம் போன்ற அமைப்புடைய.

cancellate, cancellated

எதிரெதிராக வெட்டும் கறுக்கு வரிகளையுடைய
சிலுவைக் குறியால் குறிக்கப்பட்ட
பின்னல் வலை போன்ற அமைப்புடைய
எலும்புகளில் இழை இதழ் வலைப் பின்னலமைப்பு மூலம் கடற்பஞ்சு போன்ற இயல்பு வாய்ந்த.

campylotropous

வளைந்து திரும்பியிருக்கின்ற

campylotropous

வளைந்ததிருப்பமுள்ள

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்