Sponsored Links
Available on the android app store
WordDefinition
calyculate

(தாவ.)சிதல் வட்டத்தையுடைய
(வில.) பல் குழிவுடைய எதிரிணை புணர்ச்சியுடைய.

calyptrate

மூடியையுடைய.

cambial

மர இனத்தின் வளர்ப்படையைச் சார்ந்த
ஆக்குபடைக்குரிய.

cambiform

ஆக்குபடை வடிவான
வளர்படை உருவான.

camel-back

சக்கரங்களின் பட்டைக் குழாயை வலுப்படுத்தக் கையாளப்படும் கீழ்த்தர இருமடிச் செயற்கைத் தொய்வகம்.

camel-backed

கூனல் முதுகுடைய.

camelish

ஒட்டகம் போன்ற
பிடிவாதமுடைய.

camkerous

புற்றுநோய் போன்ற அரித்து அழிவுசெய்கிற
அரித்துத் தின்னுகிற
பழிகேடான.

campaniform

மணி வடிவான
மணிபோன்ற அமைப்புள்ள.

campanula

மணி போன்ற பூக்களை உடைய இனம்
ஸ்காத்லாந்து நாட்டு நீல மணிப் பூவினம்.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்