Sponsored Links
Available on the android app store
WordDefinition
calliper

திட்பமானியில் பிழம்புருப்புகளின் விட்டம் திட்பம் ஆகியவற்றை அளக்கும் இடுக்கி விரல்களுடைய
விட்டமானியில் அப்ப்புற விட்டங்களை அளக்கும் வகையில் அளவுக் கருவிக்கோலில் இழையும் அளவுக்காய்களையுடைய
(வினை.) திட்பமானியால் அள
விட்டமானியால் அள
(தொ.) ஊறுபாடு உற்றவர் காலில் அழுத்தம் ஏற்படாமல் நடக்கும்படி உதவ இணைத்துக் கட்டப்படும் வரிச்சல்.

callipygean, callipygous

அழகிய பிட்டத்தையுடைய.

callisthenic

வலிமையும் அழகும் ஒருங்கே அளிக்கத்தக்க உடற்பயிற்சி பற்றிய.

calorific

சூடு உண்டுபண்ணுகிற
சூடாக்குகிற
(தொ.)உணவு அல்லது எரிபொருள் தரும் சூட்டின் அளவு.

calumniatory, calumnious

இழித்துக்கூறும் இயல்புடைய
தூறுகூறும் பாங்கான.

calved

பின்னங்கால் கெண்டைச் சதையுடைய
கெண்டைப் பகுதியுடைய.

calycifloral, calyciflorate, calyciflorous

மலர்களில் பூவிழைகளும் இதழ்களும் புல்லிவட்டத்திலிருந்தே எழுகிற.

calyciform

புல்லிவட்ட உருவுடைய.

calycinar

புல்லிவட்டத்தைச் சார்ந்த
புல்லிவட்டத்தையுடைய
புல்லிவட்டத்தின் மீதுள்ள.

calyciod, calycoideous

புல்லிவட்டம் போன்ற.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்