Sponsored Links
Available on the android app store
WordDefinition
calculated

ஆராயப்பட்ட
கணிக்கப்பட்ட
கணக்கிட்டுத் திட்டம் செய்யப்பட்ட
முன்கூட்டித் திட்டமிடப்பட்ட
முன்னேற்பாடுடன் செய்யப்பட்ட.

calculating

கணிக்கிற
முன்னாய்வுடைய
திட்டமிடப்பட்ட
தன்னலமும் சூழ்ச்சியுமுடைய
(தொ.) கணிப்புப் பொறி.

calculative

கணக்கீடு சார்ந்த
கணித்தாய்கிற.

calefactive

சூட்டைத் தருகின்ற.

calf-bound

கன்றின் தோலினால் ஏடு கட்டடம் செய்யப்பட்ட.

calfless

காலின் பின்புறச் சதைப்பகுதி குறைந்த
காலுறைக் குறைவான.

calid

சற்றுச் சூடான
வெதுவெதுப்பான.

callid

சூழ்ச்சி நுட்பம் உள்ள
மதியூகம் வாய்ந்த.

calligraphic, calligraphical

அழகான கையெழுத்தைச் சார்ந்த
அழகான கையெழுத்தாளர்களின் இயல்புள்ள.

calculating

கணக்கி்டல்/கணித்தல்

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்