Sponsored Links
Available on the android app store
WordDefinition
calcareous

சுண்ண நீற்றுச்சார்புள்ள
சுண்ணநீற்றாலான.

calceolate

(தாவ.) மிதியடி போன்ற உருவுள்ள.

calcic

சுண்ணகநீறு சார்ந்த
சுதையமுள்ள.

calcicole, calcicolous

சுண்ணாம்புக்கல் அல்லது சுண்ணாம்பு நிலத்தில் வளர்கிற.

calciferous

சுண்ணகக்கரிகையுள்ள
சுண்ணகக்கரிகை தருகின்ற.

calcific

சுண்ணகமயமாக்கப்பட்ட
சுண்ணகமயமாக்குகிற.

calcifuge, calcifugous

சுண்ணாம்புக் கல்லுடன் முரணுகிற.

calcigerous

சுண்ணகம் உட்கொண்ட.

calcular

நுண்கணித முறையைச் சார்ந்த.

calcareous

சுண்ணாம்புள்ள

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்