Sponsored Links
Available on the android app store
WordDefinition
caerule

வானீல நிறமுடைய.

caesious

(தாவ.) நீலங்கலந்த பச்சை நிறமான
சாம்பற் பச்சையான.

caespitose

கொத்தான
குடுமியுள்ள
புல்கரண் போன்ற.

caesural

பாட்டடியின் இடை நிறுத்தம் சார்ந்த.

caffeic

(வேதி.) காப்பியைச் சார்ந்த
கொட்டை வகையின் சத்துக் கலந்த.

caged

கூட்டிலடைப்பட்ட
சிறைப்பட்ட.

cagey

கூர்ந்து உணரும் ஆற்றலுடைய
தன்னிறைவுடைய
புறஞ்சொல்லாத
அண்டமுடியாத
கரவான
சூதான
ஒளிவடக்கமான
மட்டுமீறிய விழிப்புடைய
ஐயறவு மனப்பான்மையுடைய.

cainozoic

(மண்.) புத்துயிரூழி சார்ந்த
மூன்றாவது மண்நுல் ஊழியைச் சேர்ந்த.

calamitous

இடும்பை நிறைந்த
கடுந்துயரம் உண்டுபண்ணத்தக்க.

calando

(இத்.) (இசை.) படிப்படியாகத் தளர்வுற்றிறங்கிச் செல்லும் இசை.

மேலதிக தமிழ் சேவைகளை பெற முகநூல் பக்கத்தில் இணையுங்கள் ×
ஏற்கனவே இணைந்திருந்தால் மேலுள்ள (x) பொத்தானை அழுத்துங்கள்